பந்தய குதிரையில் சிட்டாய் பறக்கும் சிறுவன் - 8 வயதிலேயே குதிரையேற்றத்தில் சாதனை | Horse Riding

  عدد المشاهدات 135,780

Thanthi TV

أشهر قبل

For Admission Enquiry - CLICK : erp.aei.edu.in/applynow
Visit Our Website : www.drsacon.com/
Admission Contact: 04639-220608,220607, 99949 09422
Email Id: drsacon@aei.edu.in
#Horseriding #Racinghorse #Dindigul
பந்தய குதிரையில் சிட்டாய் பறக்கும் சிறுவன் - 8 வயதிலேயே குதிரையேற்றத்தில் சாதனை
திண்டுக்கல் அருகே, 14 வயது பள்ளி மாணவன் பந்தய குதிரையில் வலம் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட்ட வைக்கிறான், அது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது பார்ப்போம்
சாலைகள் வாகன மயமாகி போன நிலையில், குதிரை மற்றும் மாட்டு வண்டிகளின் புழக்கம் காணாமல் போனது, அதேபோல் குதிரை சவாரி, குதிரையேற்றம் போன்ற சொற்கள் கதைகளில் மட்டுமே கேட்கும் வார்த்தைகளாக உள்ளன.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அய்யா பட்டியை சேர்ந்த நந்த குமார் என்ற 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர், சர்வசாதாரணமாக
குதிரையில் உலா வருகிறான்.
ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி கிடக்கும் கிராம சாலைகளில் நந்தகுமார் குதிரையை செலுத்தும் அழகை சுற்றுவட்டார பகுதி மக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
குதிரை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நந்த குமாரின் தந்தை கார்த்திகேயனே, தனது மகனுக்கும் குதிரையேற்றத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.
பள்ளிக்கு கூட குதிரையிலேயே சென்று வந்த நந்தகுமார், தற்போது அருகேயுள்ள கடைகளுக்கு குதிரையில் போய் வருகிறார். எட்டு வயது சிறுவனாக இருந்தபோது கேரளாவில் நடந்த குதிரைப்பந்தய போட்டியில் பங்கேற்று மூன்றாவது பரிசை பெற்றுள்ள நந்த குமாரின் ஆசை, குதிரையேற்றத்தில் மேலும் பயிற்சி பெற்று தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கவேண்டும் என்பதே…
Uploaded on 02/08/2020:
Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ ThanthiTV
Follow us on - Twitter @ thanthitv

تعليقات
Manish Thala
Manish Thala أشهر قبل
இந்த ஜென்மத்தில் பிறந்தாயடா நீ ராஜாவைப் போல் பறக்கும் உன் சாகசம் நீ வளரும் இம்முறை நீ சாதிக்கும் மட்டும் எழுதப்பட்டவை 'நிச்சயம் வெற்றி உன்னை வந்து சேரும் வாழ்த்துக்கள் சகோதரா
Jaya Seelan
Jaya Seelan أشهر قبل
Good
Douglas சீமாண்டி
Douglas சீமாண்டி أشهر قبل
பூர்வ ஜென்ம பந்தம் போன ஜென்மத்தில் எந்த நாட்டு ராஜாவாக நீ இருந்தியோ ...!?!ராசா டா நீ
syed magdoom rasith
syed magdoom rasith أشهر قبل
தம்பி வாழ்த்துகள்... Engineering & மற்ற படிப்புகள் உன்னை திசை திருப்பி விடாமல் பாத்துக்கொள்.
Aiswarya Aisu
Aiswarya Aisu أشهر قبل
punda kalluri
Roshary Shiromi
Roshary Shiromi أشهر قبل
God bless you
DeVa PRASANTH
DeVa PRASANTH أشهر قبل
Super
Vignesh vickey
Vignesh vickey أشهر قبل
All the best
SSS THALA MEDIA SARAVANAN
SSS THALA MEDIA SARAVANAN أشهر قبل
சூப்பர் தம்பி
venkatesan india
venkatesan india أشهر قبل
அதிகமா வெளியே சுத்தாதப்பா...நிலைமை என்னன்னு தெரியும்ல...
dhanalakshmi akvs
dhanalakshmi akvs أشهر قبل
My son is a horse ridier. He is first place in(CEC) Chennai horse riding at 13,years old .
your former யுவா் ஃபாா்மா்
your former யுவா் ஃபாா்மா் أشهر قبل
விளையாட்டை வீர தீர செயலாக மாற்றற்றும்
pop boy
pop boy أشهر قبل
wow vere level thambi all the best da
Anandha Babu
Anandha Babu أشهر قبل
Nice Wish you All the best🥰🥰🥰
Moh Babu
Moh Babu أشهر قبل
Super thambi
g s
g s أشهر قبل
உன் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் பாராட்டுக்கள் இனியும் இ்ப்படியே செயல்படு
SM traders
SM traders أشهر قبل
Super thambi👍👍👍 .
Happy Ever
Happy Ever أشهر قبل
Avlothaan solitagala ini Hero padathula vara maari thaan
saro prabu
saro prabu أشهر قبل
வாழ்த்துக்கள் தம்பி...💐
Mohammed Afzal
Mohammed Afzal أشهر قبل
Ya Amma all Mathathu karey 😭🤚🤲🙏👌👍
Jaiganesh Jai02
Jaiganesh Jai02 أشهر قبل
Mmm
Augustin Augasty
Augustin Augasty أشهر قبل
Super 👍
sangeetha sangeetha balan sangeethabalan
sangeetha sangeetha balan sangeethabalan أشهر قبل
My dream too
Nathan Sarmin
Nathan Sarmin أشهر قبل
Super brother keep it up God bless you
James Kumar
James Kumar أشهر قبل
All the best.
Vicky Vicky
Vicky Vicky أشهر قبل
என் பள்ளி மாணவன்
darvin deni
darvin deni أشهر قبل
Valthukal Brother ♥️
Surendar R
Surendar R أشهر قبل
Dai ethu palaiya news da
Dominic Raja
Dominic Raja أشهر قبل
Nama urulaya.. 🤔🤔🤔🤔
BORDER SECURITY FORCE BSF
BORDER SECURITY FORCE BSF أشهر قبل
Is riding is permitable???
R Stalin
R Stalin أشهر قبل
குதிரை சவாரியும் ஒரு வகை உடற்பயிற்சி தான்
Kavigzan's Studio
Kavigzan's Studio أشهر قبل
Talent is sown everywhere in my precious land everywhere but it never got the hands to water it!! That's fate of my land today ????
Mani Mani
Mani Mani أشهر قبل
Enakkum kuthirai vanganum asai
shankar shankar
shankar shankar أشهر قبل
👏👏👏👏
syed syed
syed syed أشهر قبل
Ponga da oolu.... Avan kitta eruku.. Avan pora... Ithu oru news nu poduriga... Thuuuu
Robert Fredrick
Robert Fredrick أشهر قبل
Super
Khalid bhai Trichy
Khalid bhai Trichy أشهر قبل
Excellent mydear
Chinna karupan
Chinna karupan أشهر قبل
🤝👍👌💞💞🇮🇳🇮🇳👍🤝💪
News Craft
News Craft أشهر قبل
குதிரை ஏற்றத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Arjun Durai
Arjun Durai أشهر قبل
All the best thampi 👌👌👌
Gr karthi horse Riding 🐎
01:04
Gr Brothers
عدد المشاهدات 989 ألف
Building a Cedar Strip Canoe (Full Montage)
11:00
A Guy Doing Stuff
عدد المشاهدات 2.4 مليون
Bamboo--the Tradition of the Future
30:02
Anthrotechture
عدد المشاهدات 151 ألف
Primitive Technology: Crossdraft kiln
10:06
Primitive Technology
عدد المشاهدات 7 مليون
புதிதாக குதிரை வாங்க ஆசையா | Horse Ride | tamilarin veera marabu
12:21
தமிழரின் வீர மரபு
عدد المشاهدات 7 ألف